நளீம்.எஸ்:

பெயர்: சம்சுதீன் நளீம்
புனைபெயர்: எஸ்.நளீம்
பிறந்த இடம்: மீராவோடை-
05, வாழைச்சேனை (1972.09.29)
தொடர்புகளுக்கு:
முகவரி :
723, மஹ்மூது ஆலிம் வீதி,
வாழைச்சேனை -
05, இலங்கை
தொலைபேசி:
1094773254959
மின்னஞ்சல்:
naleemart@gmail.com

படைப்பாற்றல்: கவிதை, ஓவியம், சிறுகதை

படைப்புக்கள்:

கவிதைத் தொகுப்புக்கள்:

  • கடைசிச் சொட்டு உசிரில் - 2000
  • இலை துளிர்த்துக் குயில் கூவும் -  2008

விருதுகள்:

  • வடக்கு, கிழக்கு மாகாண சாகித்திய விருது - 2000
  • இஸ்லாமிய தமிழ் இலக்கிய மானாட்டு விருது - 2002
  • விபவி கவிதைக்கான விருது - 2006
  • இலை துளிர்த்துக் குயில் கூவும் - தமிழியல் விருது


Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.