கனெக்ஸ்.எஸ்.பி:

பெயர்: பூ.கனகசபாபதி
புனைபெயர்கள்: எஸ்.பி.செவ்வேள், கதா, கனெக்ஸ், கல்கிதாசன்
பிறந்த இடம்: திருக்கோவில், மட்டக்களப்பு
(1945)
வசிப்பிடம்: கனடா

படைப்பாற்றல்: கவிதை, கட்டுரை,கூத்து, நாடகம்

படைப்புக்கள்:

  • திருஞானவாணி – 1970
  • அறப்போர் அரியநாயகம் - 1976
  • கல்கிதாசன் கவிதைகள்
  • தேரோடும் திருக்கோவில்

விருதுகள்:

  • சுவாமி விபுலானந்தர் நினைவுத் தங்கப் பதக்கம்

இவர் பற்றி:

  • கனடாவில் வெளிவந்த முதல் சஞ்சிகையான எழிலின் ஆசிரியர். தினகரன், வீரகேசரி, சுதந்திரன், எழுச்சி, ஈழமணி, செந்தாமரை, மஞ்சரி, தாயகம் முதலிய பத்திரிகைகளில் இவரது ஆக்கங்கள் வெளிவந்துள்ளன.