நிழற்படம் இல்லை
 

கிஷ்ணன்.எஸ்.பி:

பெயர்: எஸ்.பி.கிஷ்ணன்
பிறப்பிடம்:  சாவகச்சேரி, யாழ்ப்பாணம்.

 

படைப்பாற்றல்: சிறுகதை

படைப்புகள்:

சிறுகதைகள்:

  • காதல் பொய்ப்பதில்லை
  • எங்கே போகிறோம்?
  • வாழ்வை வசந்தமாக்கி
  • அப்பா எங்கே?
  • பெற்ற மனம் - என்பன இவரது நல்ல சிறுகதைகளுக்கு எடுத்துக்காட்டு.

சிறுகதைத் தொகுதிகள்:

  • ஒன்றே தெய்வம்
  • பொழுதுபோக்கு
  • இந்து சமுத்திரத்தில் ஓர் இரவுப் பயணம்

 இவர் பற்றி:

  • எஸ்.பி.கிஷ்ணன் சிறுகதை எழுத்தாளராகவும், மொழி பெயர்ப்பாளராகவும் விளங்கியுள்ளார். இந்தியாவில் வாழ்கிறார்.