பத்மநாதன்.எஸ்:

பெயர்: எஸ். பத்மநாதன்
தொடர்புகளுக்கு:
தொலைபேசி: 
905-201-2301

 

படைப்பாற்றல்: உளவியல் சார்ந்த கட்டுரைகள், விமர்சனம்

படைப்புக்கள்:

கட்டுரைத் தொகுப்புகள்:
  • சிந்தனைப்பூக்கள் - 1
  • சிந்தனைப்பூக்கள் - 2

விருதுகள்:

  • சிறந்த இலக்கியத்திற்கான விருது – தமிழர் தகவல் - 2002
  • சிந்தனைச் செல்வர் விருது – கனடா இலக்கிய நண்பர்கள்

இவர்பற்றி:

  • பேராதனைப் பல்கலைக்கழகத்தில் புவியியல் துறையில் சிறப்புப் பட்டம் பெற்றவர். கொழும்புப் பல்கலைக்கழகத்தில் கல்வி டிப்ளோமாப் பட்டம் பெற்று, யாழ் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ முதலாண்டுப் பயிற்சி நெறியையும் முடித்தவர். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் துணை விரிவுரையாளராகவும், இலங்கைக் கல்வி அமைச்சின் பாடவிதான அபிவிருத்திச் சபையின் மத்தியமாகாண சமூகக் கல்லூரி ஆசிரிய ஆலோசகராகவும் கடமை புரிந்துள்ளார். இலங்கை வானொலியில் 'சிந்தனை அரங்கம்' நிகழ்ச்சிகளிலும் பங்குபற்றியுள்ளார்.