சக்திதாசன்.ச:

பெயர்: . சக்திதாசன்
புனைபெயர்: சக்தி சக்திதாசன்
பிறந்த இடம்: யாழ்ப்பாணம், இலங்கை
பிறந்த திகதி: 08.09.1956
வசிப்பிடம்: இங்கிலாந்து
தொடர்புகளுக்கு:
தொலைபேசி: 07576 782799
மின்னஞ்சல்: ssakthi@btinternet.com

படைப்பாற்றல் மின்னிதழ், கதை. கவிதை, கட்டுரை

படைப்புக்கள்:

பல்சுவைத் தொகுப்பு:

  • தமிழ்ப்பூங்காவில் வண்ணமலர்கள்  

சிறுகதைத் தொகுப்புக்கள:

  • உறவெனும் விலங்கு

  • தீஞ்சுவைத் திருக்குறள் கதைகள்

கவிதைத் தொகுப்புக்கள:

  • தமிழே நதியாய்! கவிதை வழியாய்!

கட்டுரைத் தொகுப்புக்கள:

  • கண்ணதாசன் ஒரு காவியம்

  • திசையின்றிச் செல்லும் திருமணங்கள்

இவர் பற்றி:

  • இயந்திரவியல பொறியியலில் பட்டம் பெற்ற இவர் லண்டனில் தகவல் தொழில்நுட்பத் துறையில் பொறியாளராகப் பணியாற்றி வருகிறார். ஈழத்தில் பிறந்த இவர் இந்தியாவில், தமிழ்நாட்டின் திருநெல்வேலியில் தனது வாழ்க்கைத் துணையைத் தேடிக் கொண்டவர். இவர்களின் ஒரே மகன் மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வருகிறார் தமிழ்ப்பூங்காவில் மூன்று நூல்களை வெளியிட்டுள்ள இவரது படைப்புகள் தமிழில் வெளியாகும் பல இணைய இதழ்களில் வெளியாகிக் கொண்டிருக்கிறது. இன்றைய சூழ்நிலையில் எதிர்கால சந்ததியினரிடம் தமிழார்வத்தை வளர்க்க இணையத்தின் பங்கு மிக முக்கியமாகி வருகிறது என்று கூறும் இவர்  தன் கைவிரல்களுக்கு வலுவிருக்கும்வரை இணைய தளங்களுக்குத் தொடர்ந்து எழுதிக் கொண்டேயிருப்பேன் இதுதான் என் லட்சியம் என்கிறார்.



Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.Designed and Hosted by Web Division,Tamilauthors (தமிழ் ஆதர்ஸ்).