|
 |
|
சிவவிநாயகமூர்த்தி.எஸ்:
பெயர்: எஸ்.
சிவவிநாயகமூர்த்தி
பிறப்பிடம்: நெடுந்தீவு, யாழ்ப்பாணம்.
வசிப்பிடம்: கனடா
தொடர்புகளுக்கு:
E.mail:
sivadelit@yahoo.com |
|
படைப்பாற்றல்: கட்டுரை, நூலாய்வு
படைப்புகள்:
- நெடுந்தீவு மக்களும் வரலாறும்
- பெற்றோர் அறிய வேண்டியவையும்
மாணவர் பிரச்சனைகளும்
விருதுகள்:
- தங்கப்பதக்கம் - தமிழர் தகவல்
இவர் பற்றி:
-
இவர் கோப்பாய்
ஆசிரிய பயிற்சிக் கலாசாலையின் முன்னாள் விரிவுரையாளர். கனடா
ரொறன்ரோவில் பாக்டேல். குவீன் விக்ரோறியா ஆகிய ஆரம்பப்
பாடசாலைகளிலும், ரொறன்ரோ மத்திய தொழில்நுட்பக் கல்லூரியிலும் கல்வி
கற்பித்து வந்துள்ளார். தற்போது ரொறன்ரோ கல்விச் சபையின் கீழுள்ள
பாடசாலைகளில் மொழி பெயர்ப்பாளராக சேவையாற்றி வருகிறார்.
|
|
 |
|
|