(நிழற்படம் இல்லை)

சிவசேகரம்.சி:

பெயர்:சி. சிவசேகரம்
பிறந்த இடம்:
  இணுவில், யாழ்ப்பாணம் -
1942

 

படைப்புக்கள்:
  • நதிக்கரை மூங்கில் - 1983
  • தேவி வந்தாள்

இவர் பற்றி:

  • பொறியியல் துறையில் பட்டம் பெற்றவர். அரசியல் இலக்கியத் துறைகளிலும் - எழுத்துச் சீர்திருத்தத்திலும் அதிகமான ஈடுபாடு கொண்டார்.