சாமித்தம்பி தில்லைநாதன்:

பெயர்: சாமித்தம்பி தில்லைநாதன்
பிறந்த இடம்: துறைநீலாவணை,  மட்டக்களப்பு
(27.07.1948)

படைப்பாற்றல்: கவிதை, கட்டுரை

படைப்புக்கள்:

  • சைவமும் நாமும் - 1991
  • தமிழ்மொழி இலக்கியமும் இலக்கணமும் - 1994
  • மண்டூர் முருகன் திருவிருத்த மாலை – 2001
  • ஆலய வழிபாட்டுக் கிரியைகள்

விருதுகள்:

  • வித்யா கலாபமணி என்ற விருது – அகில இலங்கை சபரிமலை ஸ்ரீ சாஸ்தா பீடம் - 1993

இவர் பற்றி:

  • இவர் ஆசிரியராக, அதிபராக, தொத்தணி அதிபராக, உதவிக் கல்விப் பணிப்பாளராகப் பணியாற்றியவர். இவரது கவிதை, கட்டுரை என்பன இலங்கை வானொலி, பத்திரிகைகளிலும் வெளிவந்துள்ளன.


Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.