நிழற்படம் இல்லை

விவேகானந்தன்.சா:

 பெயர்: சாமித்தம்பி விவேகானந்தன்
புனைபெயர்: வேலூரான்
பிறந்த இடம்: திருக்கோவில், மட்டக்களப்பு
(20.10.1958)
 

படைப்பாற்றல்: கவிதை, கட்டுரை


படைப்புக்கள்:

  • இஷ்ட சித்திகள் அருளும் கந்தசஷ்டி விரதம்
  • கேதாரகௌரி விரதம்
  • நிசப்தம் - கவிதைத் தொகுப்பு