நிழற்படம் இல்லை

 

 

சடாட்சரன்.மு:

பெயர்: மு.சடாட்சரன்
பிறந்த ஊர்: நீலாவணை, மட்டக்களப்பு

படைப்பாற்றல்: சிறுகதை, கவிதை, நாடகம்

படைப்புக்கள்:

சிறுகதைத் தொகுப்பு:

  • மேட்டுநிலம்

விருதுகள்:

  • இலக்கிய வித்தகர் - பட்டம் - நீலாவணை மகா வித்தியாலயம்
  • கலாபூஷணம் விருது - இலங்கை அரசு

இவர் பற்றி:

  • இவரது முதல் சிறுகதை 'பிடிப்பு' 1967 இல் பாடும் மீன் சஞ்சிகையில் பிரசுரமானது. ஆரம்பத்தில் சிறுகதைகள் எழுதினாலும் பின்னர் கவிதை புனைவதிலேயே இவர் தனது நாட்டத்தைச் செலுத்தினார். இவரது கவிதைகளில் ஒத்திசைப் பண்பு மேலோங்கிக் காணப்படும். ஆசிரியராக, அதிபராக, கல்முனை கல்வி வலய உதவிக் கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றி உள்ளார்.


Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.Designed and Hosted by Web Division,Tamilauthors (தமிழ் ஆதர்ஸ்).