சாமி அப்பாத்துரை:

பெயர்: சாமி அப்பாத்துரை
பிறப்பிடம் : சங்கானை, யாழ்ப்பாணம்
வதிவிடம்: கனடா
தொடர்புகளுக்கு:
12, Horseshoe Crescent
Scarborough,
Ontario, Canada
M1B 4S5
Tel: 001-416-724-5935
E-mail: samya@sprint.ca

படைப்பாற்றல்:  கட்டுரை , பல்துறைப் பேச்சு.

வெளிவந்த படைப்புக்கள்:-
  • தரணியெங்கும் தமிழ்வளர்ப்போம்
  • புலம்பெயர்ந்த தமிழன்
  • சங்கானைப்பட்டினம்
  • உரிமைக்குரல்.

விருதுகள்:

  • அறிஞர்,

  • ருக்கும்போ (ஆபிரிக்க குறுநில மன்னர்களால் வழங்கப்பட்டது)

  • பொதுநல சேவைக்காக மகாராணியின் தங்கப்பதக்கம் கொடுத்து கௌரவிக்கப்பட்டார்.

  • லெப்ரினன்ற் கவர்ணர் விருது என 30க்கும் மேற்பட்ட பட்டங்ளைப் பெற்றுள்ளார்.