எதிர்மன்னசிங்கம்.செ:

பெயர்: செ.எதிர்மன்னசிங்கம்
பிறந்த இடம்: அமிர்தகழி, மட்டக்களப்பு
(23.06.1941)

படைப்பாற்றல்: கட்டுரை, நாடகம், கூத்துக்கலை

படைப்பு:

கட்டுரைத் தொகுப்புக்கள்:

  • புலவர் மணி பெரியதம்பிப்பிள்ளை வாழ்க்கை வரலாறு

வெளியிட்ட தொகுப்புக்கள்:

  • வடக்கு கிழக்கு மாகாண எழுத்தாளர்களின் புலவர்மணிக் கட்டுரைகள் - 1999
  • பரிசுக் கதைகள்
  • மட்டக்களப்பு மாநில உபகதைகள் - ஈழத்துப் பூராடனார் - 1976
  • மட்டக்களப்பு வாழ்வும் வழிபாடும் - 1976
  • நொண்டி நாடகம் - 1964
  • இராவணேசன் - 1965