|
 |
|
கணேசலிங்கம்.செ:
பெயர்: செ. கணேசலிங்கம்
வதிவிடம்: தமிழகம்
|
|
படைப்பாற்றல்: சிறுகதை, நாவல், சமயம், சமூகவியல், பெண்ணியம்,
திறனாய்வு
படைப்புகள்:
சிறுகதைத் தொகுப்புகள்:
- நல்லவன்
- ஒரே இனம்
- சங்கமம்
- செ. கணேசலிங்கன் சிறுகதைகள்
- ஊமைகள்
- சிறுவர்களுக்கான சிந்தனைக் கதைகள்
- கொடுமைகள் தாமே அழிவதில்லை
நாவல்கள்:
- நீண்ட பயணம்
- செவ்வானம்
- மண்ணும் மக்களும்
- நீ ஒரு பெண்
- வன்முறை வடுக்கள்
- ஒரு மண்ணின் கதை
- மரணத்தின் நிழலில்
- இரண்டாவது சாதி
- ஒரு பெண்ணின் கதை
- விலங்கில்லா அடிமைகள்
- சூரியன் கிழக்கில் உதிப்பதில்லை
- பொய்மையின் நிழலில்
- அயலவர்கள்
- புதிய சந்தையில்
- அந்நிய மனிதர்கள்
- வதையின் கதை
- போர்க்கோலம்
- சடங்கு
- செல்வி
- நான்கு சுவர்களுக்குள்
- போட்டி சந்தையில்
- இலட்சியக் கனவுகள்
- குடும்ப சிறையில்
- அடைப்புகள்
- கவர்ச்சிக் கலையின் மறுபக்கம்
- ஓர் அரசியலின் கதை
- ஈனத் தொழில்
- திரும்பி பார்க்கிறேன்
- நகரமும் சொர்க்கமும்
- இளமையின் கீதம்
- தரையும் தாரகையும்
- தாய் வீடு
- கூட்டுக்கு வெளியே
- சிறையும் குடிசையும்
- கோடையும் பனியும்
- தேன் பறிப்போர்
- கடவுளும் மனிதனும்
- இரு நண்பர்கள்
- இருட்டறையில் உலகம்
- இருமுகம்
- அபலையின் கடிதம்
- உலக சந்தையில் ஒரு பெண்
- கிழக்கும் மேற்கும்
கட்டுரைகள்:
- அறிவுக் கடிதங்கள்
- பெண்ணடிமை தீர
- கலையும் சமுதாயமும்
- குமரனுக்குக் கடிதங்கள்
- குந்தவிக்குக் கடிதங்கள்
- மான்விழிக்குக் கடிதங்கள்
- பெண்ணியப் பார்வையில் திருக்குறள்
- மக்கியாவலியும் வள்ளுவரும்
- அர்த்த சாத்திரமும் திருக்குறளும்
- உலகை மேம்படுத்திய
சிந்தனையாளர்கள்
- பகவத் கீதையும் திருக்குறளும்
- கனவுகளின் விளக்கம்
- அழகியலும் அறமும்
விருதுகள்:
- இலங்கை சாகித்திய மண்டலப் பரிசு
– நீண்ட பயணம்
இவர் பற்றி:
- ஈழத்தில் மார்க்சியப் பார்வையுடன்
எழுதியவர்களில் முதன்மையானவர். குமரன் பதிப்பகத்தை ஆரம்பித்தவர்.
|
|
 |
|
|