|
நிழற்படம் இல்லை |
சிவானந்தன்.செ: பெயர்: செ.சிவானந்தன்
புனைபெயர்: செல்லைச் செல்வன்
பிறந்த இடம்: மட்டக்களப்பு (1949)
|
|
படைப்பாற்றல்:
கவிதை, கட்டுரை, நாடகம்
படைப்பு:
- புத்தெழில் பிறக்கட்டும் -
கவிதைத் தொகுப்பு – 1974
இவர் பற்றி:
- இவர் 300
க்கும் மேற்பட்ட கவிதைகள், பல
சிறுகதைகள், கட்டுரைகள், வானொலியில் கிராமிய நாடகங்கள்
எழுதியுள்ளார்.
|
|
 |

|