செல்வராஜா.எம்.ரி:

பெயர்: எம்.ரி.செல்வராஜா
பிறப்பிடம் :  உரும்பிராய், யாழ்ப்பாணம்
வதிவிடம்: இலண்டன், இங்கிலாந்து
தொடர்புகளுக்கு:
Tel: 044-208-578-3019
E.mail: mtsrajah@hotmail.com

படைப்பாற்றல்:  கட்டுரை, கவிதை, சிறுகதை, நாவல், நாடகம்.

வெளிவந்த படைப்புக்கள்:-

  • இலண்டனில் நாரதர் (குறு நாடகங்கள்)

  • நிலைவில் ஒரு நிலா (சிறுகதைகள்)

  • வாடகை வீடு (சிறுகதைகள்)