ஷிப்லி:

பெயர்: ஷிப்லி
புனைபெயர்: நிந்தவூர் ஷிப்லி
பிறந்த இடம்: நிந்தவூர், மட்டக்களப்பு
(1985)
தொடர்புகளுக்கு:
E.mail:shibly591@yahoo.com

 

படைப்பாற்றல்: கவிதை, கட்டுரை, ஆய்வுக்கட்டுரை, இதழாசிரியர்.

படைப்புகள்:

கவிதைத் தொகுப்புகள்:

  • சொட்டும் மலர்கள் (2002)
  • விடியலின் விலாசம் (2006)
  • நிழல் தேடும் கால்கள் (2008)

இவர் பற்றி:

  • இவர் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பி. பி. ஏ (தகவல் தொழில்நுட்ப விசேட துறை) பட்டம் பெற்றவர். கவிதை தவிர ஆய்வு முயற்சிகளிலும் ஈடுபாடு உடையவர். 'தேசிய ஒருமைப்பாட்டை இலங்கையில் நிலைநிறுத்துவதன் அவசியம்'  என்ற ஆய்வு இலங்கை சமாதான செயலகத்தினால் சிறந்த ஆய்வாக 2005 ஆம் ஆண்டு தெரிவானது. 'இணையமும் தமிழும்', 'இலங்கையின் இணையப் பாவனை' போன்ற தலைப்புகளில் ஆய்வுகளை மேற்கொண்டு கட்டுரைகளை எழுதியுள்ளார்.  நிஷ;டை என்ற சஞ்சிகையின் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.