|
 |
சியாமினி இராசரத்தினம்:
பெயர்: சியாமினி
இராசரத்தினம்
புனைபெயர்: ஸஹாரா
பிறந்த இடம்: அச்சுவேலி (1982)
தொடர்புகளுக்கு:
முகவரி:
முத்துமாரி அம்மன் கோயிலடி, அச்சுவேலி தெற்கு, அச்சுவேலி.
தொலைபேசி: 077 6106729 |
|
படைப்பாற்றல்:
கவிதை, கட்டுரை, சிறுகதை
விருதுகள்:
- தினக்குரல் வெண்பாப் போட்டி –
பரிசு - 2008
இவர் பற்றி:
- இவர் வளர்ந்து வரும் ஒரு
படைப்பாளி. தினக்குரல், ஞானம் சஞ்சிகை போன்றவற்றில் இவரது
படைப்புக்கள் வெளியாகியுள்ளன. இவர் யாழ். பல்கலைக்கழக தமிழ்
சிறப்புக்கலை பட்டதாரி. சித்தாந்த பண்டிதர், சைவப்புலவர் பட்டங்கள்
பெற்றவர். தமிழ்ப் பண்டிதர் பரீட்சையில் முதலாம் பிரிவில்
சித்தியடைந்தவர். மனித உரிமைகள் நிலையத்தில் இணைப்பாளராகப்
பணியாற்றுகிறார்.
|
|
 |

|