|
 |
|
ஷோபாசக்தி:
பெயர்:
அன்ரனிதாசன்
பிறப்பிடம்: அல்லைப்பிட்டி, யாழ்ப்பாணம்
வசிப்பிடம்:
பிரான்ஸ் |
|
படைப்பாற்றல்:
சிறுகதை,
அரசியல்
கட்டுரை,
விமர்சனம்,
நாவல்
படைப்புகள்:
- கொரில்லா – நாவல் -
2001
- ம் - நாவல் -
2004
- தேசத் துரோகிகள் - சிறுகதைத்
தொகுப்பு -
2003
- வேலைக்காரிகளின் புத்தகம்
-
சனதருமபோதினி
– 2000 –
சுகனுடன்
இணைந்து
வெளியிட்டது
-
கறுப்பு
– 2002 –
சுகனுடன்
இணைந்து
வெளியிட்டது.
இவர்பற்றி:
- ஈழத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.
இப்பொழுது நாட்டை விட்டு புலம்பெயர்ந்து வசிக்கிறார். சமகாலத் தமிழ்
அரசியல் புனைகதையாளர்களில் ஒருவர்.
|
|
 |
|
|