ஈழத்துச் சிறுகதைகள் - ஈழத்து
எழுத்தாளர்கள் பன்னிருவரின் சிறுகதைகளின் தொகுப்பு - 1958
விருதுகள்:
உதயம் சஞ்சிகை நடத்திய சிறுகதைப்
போட்டியில் இவரது மறுமணம் என்ற சிறுகதை முதற்பரிசு பெற்றது.
திருவல்லிக்கேணி ஒளவை
தமிழ்ச்சங்கம் நடத்திய கட்டுரைப் போட்டியில் இரண்டாவது பரிசு
ராஜா சேதுபதி தங்கப் பதக்கம் -
சென்னை திருத்துவக் கல்லூரியில் தமிழ்மொழிக்கான பரிசு இது
இவரைப் பற்றி:
இவர் ஈழத்தின்
மூத்த படைப்பாளிகளில் ஒருவர். கலைச்செல்வி என்ற இலக்கியச் சஞ்சிகை
மூலம் கனதியான இலக்கியப்பணி புரிந்தவர். ஒய்வு பெற்ற அதிபர்.
ஈழத்துச் சிறுகதைத் துறையின் முன்னோடி எழுத்தாளர்களின் சிறுகதைகளைத்
தொகுத்து ஈழத்துச் சிறுகதைகள் என்ற தொகுப்பினை முதன்முதல்
வெளியிட்டதன் மூலம் ஈழத்தின் இலக்கிய இருப்பினைத் தமிழகம் அறிய
வைத்தவர். முற்போக்கான சிந்தனைகளும் நடத்தைகளுமுள்ளவர்.