|
 |
|
சில்லையூர் செல்வராசன்:
பெயர்: செல்வராசன்
புனைபெயர்: தான் தோன்றிக் கவிராயர்
பிறப்பிடம்: சில்லாலை,
யாழ்ப்பாணம்
|
|
படைப்பாற்றல்: கவிதை, சிறுகதை, நாடகம்
படைப்பு:
- ஊரடங்கப் பாடல்கள்
- தணியாத தாகம்
- கதவு திறந்தது
- ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி
- தலைவர்கள் வாழ்க மாதோ
- ஷேக்ஸ்பியரின் றோமியோ ஜூலியட்
இவரைப்பற்றி:
-
சில்லையூர்
செல்வராசன் ஈழத்தின் புகழ்பூத்த கவிஞர். நாடகாசிரியர்,
வானொலிக்கவிஞர். சிறுகதை ஆசிரியர், சுதந்திரன் பத்திரிகையின்
ஆசிரிய குழுவில் ஒருவராக ஆரம்பத்தில் விளங்கியவர். பல்கலை வேந்தன்.
இவருடைய மனைவி கமலினி அண்மையில் செல்வராஜனுடைய இரு கவிதைத்
தொகுதிகளை வெளியிட்டுள்ளார்.
|
|
 |
|
|