|
 |
|
உதயகுமார்.
சி:
பெயர்: சி. உதயகுமார்
பிறந்த இடம்: கூனந்தோட்டம், வல்வெட்டித்துறை
தொடர்புகளுக்கு:
முகவரி: கூனந்தோட்டம், சமரபாகு, வல்வெட்டித்துறை
தொலைபேசி இல: -776063422 |
|
படைப்பாற்றல்:
கவிதை, சிறுகதை, கட்டுரை, விமர்சனம்
படைப்புகள்:
கவிதை தொகுப்புக்கள்:
- உடைந்த நினைவுகள்
- வெற்றியுடன்
விருதுகள்:
- முன்மாதிரியாய்.... சிறுகதைப்
போட்டி மூன்றாம் இடம் - அரச அலுவலர்களுக்கான ஆக்கத்திறன் போட்டி -
2006
இவர்பற்றி:
- இவர் முகாமைத்துவ
உதவியாளராகவும். கணித ஆசிரியராகவும் கடமையாற்றுகிறார். இவரது
படைப்புக்கள் உதயன், வலம்புரி, தினக்குரல், அமுது, ஈழநாடு, தினகரன்,
சுடர்ஒளி, வீரகேசரி ஆகியவற்றில் வெளியாகியுள்ளன.
|
|
 |
|
|