வரகவி க.உ.சின்னவப் புலவர்:

பெயர்: கணபதிப்பிள்ளை சின்னவர்
பிறந்த இடம்: செட்டிபாளையம்
(1877 – 1962)

படைப்புக்களில் சில:
  • பரிசத்த பாத்திமா பவனி
  • கல்முனைக்குடி கடற்கரைப் பள்ளிவாசல்
  • ஏறாவூர் பத்திர காளியம்மன் காவியம்
  • மகாத்மா காந்தி அடிகள் இரங்கற் பா
  • ஈச்சந்தீவு கண்ணகையம்மன் காவியம்
  • செங்கற்படை மீனாட்சியம்மன் காவியம்
  • மதுவிலக்குப் பாட்டு
  • கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் பதிகம்
  • கோரா வெளியம்மன் காவியம்
  • கந்தசாமி பேரில் மழைவேண்டும் காவடிப் பாட்டு
  • வேளாண்மைச் செய்கைப் பாட்டு
  • பெருமழை பெரு வெள்ளப் பாட்டு