சிதம்பரபத்தினி:

பெயர்: பத்தினியம்மா திலகநாயகம்
புனைபெயர்: சிதம்பரபத்தினி

 

படைப்பாற்றல்: சிறுகதை, கவிதை

படைப்புகள்:

சிறுகதைகள்:

  • உருமாறும் கருவறைகள்
  • அக்கினிகுண்டம்
  • என்ன தவறு செய்தேன்
  • பகுத்தறிவு – முதலான பல தரமான சிறுகதைகளைத் தந்துள்ளார்.
  • நிஜத்தின் நிழல் - சிறுகதைத் தொகுதி

கவிதைத் தொகுதிகள்:

  • மழலை அமுதம்
  • தேவதை

இவர்பற்றி:

  • ஈழத்தின் சகல பத்திரிகைகளிலும் இவரது படைப்புக்களை வெளியிட்டுள்ளார். அவரின் சிறுகதைகளில் தூக்கலாக நின்ற கருப்பொருள் காதல், குடும்பம், பெண்ணியம். தற்போது இலங்கை நிர்வாக சேவை மூத்த நிர்வாகி.