|
 |
|
ஸ்ரீரங்கன்:
பெயர்: எஸ். ஏம்
கோபாலரத்தினம்
புனைபெயர்: ஸ்ரீரங்கன், கோபு
தொடர்புகளுக்கு:
முகவரி:
இல. 143/27. எல்லை வீதி,
மட்டக்களப்பு. |
|
படைப்பாற்றல்:
சிறுகதை, கட்டுரை
படைப்புகள்:
கட்டுரைத் தொகுப்பு:
- ஈழத்து மண்ணில் இந்தியச் சிறை
இவர் பற்றி:
- இவர்; ஈழத்தின் முதற்
பத்திரிகைளார். ஈழநாடு, ஈழமுரசு பத்திரிகைகளின் ஆசிரியராக
பணியாற்றியவர். சிறுகதைகள் பல படைத்து விமர்சனங்களின் பார்வைக்குள்
விழாதவர். இன்று மட்டக்களப்பில் வாழ்கிறார். இல்லாள் இல்லாமை, பெருமை, அப்பா, கணநாதம், நாடற்ற வீரன் என்பன அன்னாரின்
தரமான சிறுகதைகள்.
|
|
 |
|
|