வஞ்சி என்ற ஓரங்க நாடகம் -
இலங்கை கலைக்கழகம் நடத்திய நாடகப் போட்டியில் முதல் பரிசு -
1965
எழிலரசி என்ற முழுநீள நாடகம் -
முதல் பரிசு - இலங்கை கலைக்கழகம் நடத்திய நாடகப் போட்டி -
1966
மண் வாசனை என்ற நாடகம் - இலங்கை
வானொலி நாடகப் போட்டியில் முதல் பரிசு - 1960
ஒருமை நெறித்தெய்வம் - வானொலி
நாடகப் போட்டி பரிசு பெற்றது.
மண்வாசனை - இலங்கை சாகித்திய
மண்டலப் பரிசு – 1972
இவர் பற்றி:
இவர் இலங்கையின் சிறப்பு மிக்க
உருவகக் கதை எழுத்தாளரும், நாடகாசிரியரும் ஆவார். இவர் சு. வே என்றே
பலராலும் அறியப்பட்டவர். முதலாவது சிறுகதை கிடைக்காத பலன்
ஈழகேசரியில் வெளிவந்தது.