வில்வரத்தினம்.சு:

பெயர்: சுப்பிரமணியம் வில்வரத்தினம்
பிறப்பிடம்: புங்குடுதீவு, யாழ்ப்பாணம்
(1950)

படைப்புக்கள்:

கவிதைத் தொகுப்புகள்:

  • அகங்களும் முகங்களும் -1985
  • காற்றுவழிக் கிராமம் - 1995
  • காலத்துயர்
  • நெற்றிமண் - 2000
  • உயிர்த்தெழும் காலத்துக்காக – 2001
  • வாசிகம் - 2006

விருதுகள்:

  • காற்றுவழிக் கிராமம் - சிறந்த கவிதை நூலுக்கான விருது – 1995
  • நாட்டுப் பற்றாளர் விருது – தமிழீழ விடுதலைப் புலிகளால் வழங்கி கௌரவிக்கப்பட்டார். 

இவர்பற்றி:

இவர் 2006 இல் காலமானார்.