(நிழற்படம் இல்லை)
சுபத்திரன்:

பெயர்: கந்தையா தங்கவடிவேல்
பிறப்பிடம்: மட்டக்களப்பு

 

படைப்புகள்:
  • இரத்தக்கடன் - 1969
  • சுபத்திரன் கவிதைகள் - 2002

இவர் பற்றி:

  • தன்னை முற்போக்கு இலக்கிய கவிஞராக அடையாளப்படுத்தியவர். தீண்டாமைக்கு எதிராகக் குரல் கொடுத்தன இவருடைய கவிதைகள். 1979 இல் அகால மரணமானார்.