|
 |
|
அஜந்தகுமார்.த:
பெயர்: தர்மராஜா அஜந்தகுமார்
பிறந்த இடம்: வதிரி, கரவெட்டி (1984)
தொடர்புகளுக்கு:
யார்வத்தை, வதிரி, கரவெட்டி. |
|
படைப்பாற்றல்:
கவிதை, சிறுகதை, கட்டுரை, ஆய்வு, பத்தி, இதழியல், விமர்சனம்
விருதுகள்:
- மாவட்ட மட்ட தமிழ்த்தின
போட்டியில் இரண்டாம் இடம் - 2000
- வலம்புரி நடாத்திய செல்லத்துரை
ஞாபகார்த்த சிறுகதைப் போட்டி – ஆறதல் பரிசு
- ஞானம் புலோலியூர் க. சதாசிவம்
ஞாபகார்த்தச் சிறுகதைப் போட்டி – ஆறதல் பரிசு -2005, 2006
இவர்பற்றி:
- இவர் யாழ் பல்கலைக்கழகத்தின்
கலைப்பீட பட்டதாரி. துளிர் சஞ்சிகையின் ஆசிரியராக - 2003
விளங்கியவர். புதிய தரிசனம் சஞ்சிகையின் பிரதம ஆசிரியராக உள்ளார்.
|
|
 |
|
|