தமிழ்நதி:

பெயர்: கலைவாணி
புனைபெயர்: தமிழ்நதி
பிறந்த இடம்: ஈழம்
வசிப்பிடம்: சென்னை
தொடர்புகளுக்கு:
மின்னஞ்சல்:
tamilnathy@gmail.com

படைப்பாற்றல்: கவிதை, கட்டுரை, சிறுகதை, குறுநாவல், விமர்சனம்

படைப்புக்கள்:

கவிதைத் தொகுப்புக்கள்:

  • இரவுகளில் பொழியும் துயரப்பனி
  • சூரியன் தனித்த்லையும் பகல்

சிறுகதைத் தொகுப்புக்கள்:

  • நந்தகுமாரனுக்கு மாதங்கி எழுதுவது