(நிழற்படம் இல்லை)
தாட்சாயணி

பெயர்: பிரேமினி சபாரத்தினம்
புனைபெயர்: தாட்சாயணி
பிறந்த இடம்: சாவகச்சேரி, யாழ்ப்பாணம்
தொடர்புகளுக்கு:
முகவரி:
பெரிய அரசடி வீதி,  சங்கத்தானை, சாவகச்சேரி,  இலங்கை
 

படைப்பாற்றல்: சிறுகதை, கவிதை, கட்டுரை

படைப்பு:

  • ஒரு மரணமும் சில மனிதர்களும் - சிறுகதைத் தொகுப்பு – 2004

விருதுகள்:

  • யாழ் பல்கலைக்கழகம் நடத்திய சிறுகதைப் போட்டியில் இவரது சிறுகதை முதல்பரிசு பெற்றது.
  • ஞானம் விருது - ஒரு மரணமும் சில மனிதர்களும் - சிறுகதைத்தொகுப்பு - 2004
  • இவர் பற்றி: இவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானப் பட்டதாரி.