நிழற்படம் இல்லை

தம்பிஐயா தேவதாஸ்:

 

படைப்பாற்றல்: கட்டுரை

படைப்புக்கள்:

  • இலங்கை தமிழ் சினிமா வரலாறு
  • பொன்விழாக்கண்ட சிங்கள சினிமா

இவர்பற்றி:

  • இலங்கைத் தமிழ் சினிமா வரலாற்றில் முக்கிய அங்கம் வகித்தவர். இலங்கைத் தமிழ்ச் சினிமாவின் வரலாற்றை புகைப்படங்களுடன் ஆவணமாக்கியுள்ளார்.