|
 |
தம்பிராசாபரமலிங்கம்:
பெயர்:
தம்பிராசா
பரமலிங்கம்
புனைபெயர்:
தேவி
பரமலிங்கம்,
பூமணி
மைந்தன்,
மூலபாரதி,
நாவாலியூர்
கவிராயர்
பிறந்த
இடம்:
சங்கையன்
குறிச்சி,
நவாலி
தெற்கு,
யாழ்ப்பாணம். |
|
படைப்பாற்றல்:
சிறுகதை,
நாவல்,
கவிதை,
நாடகம்,
கட்டுரை
படைப்புக்கள்:
நாவல்கள்:
விருதுகள்:
-
குருநகர்
கலைக்கதிர்
கலைக்கழகம்
-
சிறுகதைப்
போட்டி
–
முதல்
பரிசு
– 1967
-
காங்கேசன்துறை
இளம்தமிழ்
மன்றம்
-
சிறுகதைப்
போட்டி
–
முதல்
பரிசு
– 1968
-
செவ்வந்தி
கலை
இலக்கிய
இதழும்,
கொழும்பு
தமிழ்
பல்கலைக்கழகமும்
இணைந்து
நடத்திய
சிறுகதைப்
போட்டி
–
முதல்
பரிசு
– 1978
-
'தாரகை'
இதழ்
நடத்திய
கதிர்காமநாதன்
நினைவு
அகில
இலங்கை
சிறுகதைப்
போட்டி
–
முதல்
பரிசு
– 1984
-
அரியாலை
சுதேசிய
திருநாள்
பொன்விழாவினர்
நடத்;திய
கவிதைப்
போட்டி
–
முதற்பரிசு
– 1968
-
நல்லூர்
பிரதேச
செயலகம்
நடத்;திய
கவிதைப்
போட்டி
–
முதற்பரிசு
– 1992
-
உலக
சர்வதேச
மாணவ
பேரவை
நடத்;திய
கவிதைப்
போட்டி
–
முதற்பரிசு
– 2005
-
இலங்கை
இந்துசமயப்
பேரவை
– 'கவிமணி'
என்ற
பட்டம்
வழங்கி
கௌரவம்
- 2001
-
இவை
மட்டுமன்றி
தனது
இலக்கிய
சேவைக்காக
2
பதக்கங்கள்,
2
வெற்றிக்
கிண்ணங்கள்,
ஆயிரக்கணக்கான
ரூபாய்கள்
நிதிப்
பரிசில்களையும்
பெற்றுள்ளார்.
இவர்
பற்றி:
-
எழுத்தாளர்
தம்பிராசா
பரமலிங்கம்
புனைகதைத்
துறையில்
பலபரிமாணங்களை
அதன்
பல்வேறு
வடிவங்களில்
அறிமுகம்
செய்துவருபவர்.
இவரது
எழுத்துக்களில்
மீனவ
மக்களின்
வாழ்வியல்
அதிகம்
சித்தரிக்கப்படுகின்றது.
அதிகமான
புனைகதைகள்
கடற்றொழிலாளர்களை
அவர்
தம்
துயரங்களைப்
பொருளாகக்
கொண்டுள்ளன.
இவர்
இதுவரை
500
க்கும்
மேற்பட்ட
கவிதைகள்,
75க்கும்
மேற்பட்ட
சிறுகதைகள்,
2
நாவல்கள்,
ஒரு
குறுநாவல்,
20
வரையான
நாடகங்கள்,
10
உருவகக்
கதைகள்,
500
க்கும்
மேற்பட்ட
கட்டுரைகள்
எழுதியுள்ளார்.
முதல்முதல்
1962
இல்
சுதந்திரன்
பத்திரிகையில்
எழுதிய
'மலரே
மலரே'
என்ற
கவிதை
மூலம்
இலக்கியத்
துறையில்
பிரவேசித்தவர்.
மெல்லிசைத்
தட்டுக்களில்
இவரது
பாடல்கள்
இடம்பெற்றுள்ளன.
சுதந்திரன்,
தினகரன்,
வீரகேசரி,
ஈழநாடு,
தினபதி,
ஈழமுரசு,
உதயன்,
சஞ்சீவி,
சந்தாமணி,
ராதா,
செய்தி,
ஈழநாதம்,
மித்திரன்,
சுடர்
கலசம்,
வானொலி
மஞ்சரி,
ஞானம்,
மக்கள்
இலக்கியம்,
மல்லிகை,
கதம்பம்,
தாரகை,
சிரித்திரன்
ஆகிய
இலங்கைப்
பத்திரிகைகளில்
இவரது
ஆக்கங்கள்
வெளிவந்துள்ளன.
ஈழத்தின்
பெருமை
மிகு
எழுத்தாளர்களில்
ஒருவரான
இவர்
ஈழத்திலக்கியத்திற்கு
ஆரோக்கியமான
பல
படைப்புக்களை
வழங்கியுள்ளார்.
|
|
 |

|