(நிழற்படம் இல்லை)
தமிழோவியன்:

பெயர்: இரா. ஆறுமுகம்
புனைபெயர்: தமிழோவியன்
பிறப்பிடம்: பதுளை
 

படைப்பாற்றல்: கவிதை, கட்டுரை

படைப்பு:

  • தமிழோவியன் கவிதைகள்

விருதுகள்:

  • தமிழோவியன் கவிதைகள் - இலங்கை சாகித்திய மண்டல விருது

இவர் பற்றி:

  • மலையகத்தின் குறிப்பிடத்தக்க மூத்த எழுத்தாளர்களில் ஒருவர். புல இலக்கிய விழாக்களையும், நாடகங்களையும் இளமைக் காலத்திலிருந்து நடத்தி வந்தவர். காலமாகிவிட்டார்.