தர்மினி:

பெயர்: தர்மினி
புனைபெயர்: அல்லையூர் தர்மினி
பிறப்பிடம்: அல்லைப்பிட்டி, யாழ்ப்பாணம்.
வசிப்பிடம்: பிரான்ஸ்
தொடர்புகளுக்கு:
E.mail: tharmini@hotmail.fr

 
படைப்பாற்றல்: கவிதை

படைப்புக்கள்:-

கவிதைத் தொகுப்பு:

  • சாவுகளால் பிரபலமான ஊர்

இவர்பற்றி:

  • இவர் 1991 இலிருந்து இலக்கிய உலகிற்குள் பிரவேசித்தவர். இவரது கவிதைகள் மல்லிகை, நான், கவிதை ஆகிய இலங்கையிலிருந்து வெளிவரும் சஞ்சிகைகளிலும், பிரான்சிலிருந்து வெளிவரும் எக்ஸில், அம்மா, முற்றம், உயிர்நிழல் ஆகிய சஞ்சிகைகளிலும் மற்றும் இணையத்தளங்களிலும் தனது ஆக்கங்களை பதிவு செய்துள்ளார்.