தீப்பொறி என்ற அரசியல் சார்புடைய
பத்திரிகையை நடாத்தியவர் என்பதாலேயே இவருக்கு தீப்பொறி அந்தனிஸ்
என்ற பெயர் வழங்கப்பட்டது. தீப்பொறி பறக்கும் எழுத்துக்களுக்கும்
மேடைப் பேச்சுக்களுக்கும் இவர் சொந்தக்காரர். அரசுக்கெதிராக எழுதி
சிறைவாசமும் அனுபவித்தவர் இவர். பல்கலை என்ற பத்திரிகையையும் இவர்
நடத்திவந்தார்.