|
 |
(நிழற் படம் இல்லை) |
திக்குவல்லை கமால்:
பெயர்: முஹம்மத் ஜெமால்தீன்
முஹம்மத் கமால்
பிறப்பிடம்: திக்குவல்லை, மாத்தறை, இலங்கை (1950) |
|
படைப்பாற்றல்:
சிறுகதை, நாவல், புதுக்கவிதை, வானொலி நாடகங்கள்
படைப்புக்கள்:சிறுகதை
தொகுப்புகள்:
- கோடையும் வரம்புகளை உடைக்கும் -
1984
- குருட்டு வெளிச்சம் -
1993
- விடுதலை – 1996
- விடை பிழைத்த கணக்கு –
1996
- புதிய பாதை – 1997
- வரண்டு போன மேகங்கள் -
1999
நாவல்கள்:
- ஒளி பரவுகிறது – 1995
- நச்சு மரமும் நறுமலர்களும் -
1998
- பாதை தெரியாத பயணம் -
2000
- உதயக் கதிர்கள் - 2006
வானொலி நாடகங்கள்:
- புகையில் கருகிய பூ -
2001
- நிராசை – 2005
சிறுவர் இலக்கியம்:
- பிறந்த நாள் - 2003
- உதயபுரம் - 2005
கட்டுரைகள்:
- மல்லிகை ஜீவா மனப்பதிவுகள் -
2004
கவிதைத் தொகுப்புகள்:
விருதுகள்:
- ஒளி பரவுகிறது – நாவல் - இலங்கை
சாகித்திய மண்டலப் பரிசு – 1995
- உதயபுரம் - சிறுவர் இலக்கியம் -
இலங்கை சாகித்திய மண்டலப் பரிசு – 2005
- இலக்கிய வித்தகர் - முஸ்லிம்
கலாசார அலுவல்கள் அமைச்சு
- கலாபூஷணம் - இலங்கை கலாசார
அலுவல்கள் அமைச்சு
இவர் பற்றி:
- சிரித்திரன், இன்ஸான், வீரகேசரி,
தினபதி, ராதா, தினகரன், மல்லிகை, ஞானம் போன்ற பத்திரிகைகளிலும்
சஞ்சிகைகளிலும் வெளிவந்திருக்கின்றன. இவரது படைப்புக்கள் சில
சிங்கள மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. திக்குவல்லை எழுத்தாளர்
சங்கம், இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம், மல்லிகைப் பந்தல்
போன்ற கலை இலக்கிய அமைப்புக்களுடன் இணைந்து செயற்பட்டவர்.
|
|
 |
|
|