|
 |
(நிழற் படம் இல்லை) |
தில்லைச் சிவன்:
பெயர்: தி. சிவசாமி
புனைபெயர்: தில்லைச் சிவன்
பிறப்பிடம்: வேலணை, யாழ்ப்பாணம். |
|
படைப்பாற்றல்:
சிறுகதை, கவிதை, சிறுவர் இலக்கியம், கட்டுரை
படைப்புகள்:
கவிதைத் தொகுப்புகள்:
- கனவுக்கன்னி – 1961
- தாய் - 1969
- தில்லைச்சிவன் கவிதைகள் -
1998
- நான் (சுய காவியம்)
- ஆசிரியை ஆகினேன்
சிறுகதைகள்:
- அந்தக் காலக் கதைகள் -
1997
- காவல் வேலி – 2003
சிறுவர் இலக்கியம்:
- பாப்பாப்பாட்டுக்கள் -
1985
- பூஞ்சிட்டு பாப்பா பாட்டுக்கள் -
1998
கட்டுரைகள்:
- வேலணைத் தீவுப் புலவர்கள் வரலாறு
- நாவலர் வெண்பா பொழிப்புடன்
|
|
 |
|
|