|
நிழற்படம் இல்லை |
திமிலைமகாலிங்கம்:
புனைபெயர்: திமிலை
மகாலிங்கம்
பிறந்த
இடம்: திமிலைத்தீவு,
மட்டக்களப்பு (29.04.1938 – 13.12.2010)
|
|
படைப்பாற்றல்:
கவிதை, கட்டுரை, நாடகம், சிறுகதை, நாவல், சிறுவர் இலக்கியம்
படைப்புக்கள்:
சிறுவர் இலக்கியங்கள்:
- கனியமது - சிறுவர் பாடல்கள்
- புள்ளிப்புள்ளி மானே
- சிறுவருக்கு விபுலானந்தர்
- சிறுவருக்கு நாவலர்
- குருவிக்கு குஞ்சுகள்
- குழந்தையின் குரல்
- நம் நாட்டுப் பழமொழிகள்.
நாவல்கள்:
- பாதை மாறுகிறது
- அவனுக்குத் தான் தெரியும்
சிறுகதைத் தொகுதி:
விருதுகள்:
- தமிழ் மணி - இந்து கலாசார
அமைச்சு
- கலாபூஷணம் - இந்து கலாசார
அமைச்சு
- கலைச்சுடர் - முத்தமிழ்விழா
இவர் பற்றி:
- இவர் ஈழத்தின் புகழ்பெற்ற
கவிஞரும், எழுத்தாளரும் ஆவார். தேனமுத இலக்கியமன்றம் என்ற அமைப்பின்
ஊடாக பல நாகடங்களை மோடையேற்றியவர். 1960
களில் புகழ்பெற்ற மூன்று கவிஞர்கள் திமிலை சகோரர்கள் என்று
குறிப்பிடப்படும் திமிலைத்துமிலன், திமிலை மகாலிங்கம்,
திமிலைக்கண்ணன் இம்மூவரும் சளைக்காது போட்டி போட்டுக்கொண்டு கவிதை
எழுதி பாராட்டப்பட்டனர்.
|
|
 |

|