நிழற் படம் இல்ல
திருமலை சுந்தா:

பிறப்பிடம்: திருகோணமலை, இலங்கை.

 

படைப்பாற்றல்: சிறுகதை

படைப்புகள்:

சிறுகதைகள்:

  • நீங்களும் நாங்களும்
  • ஆமிக்காரனும் அடையாள அட்டையும்
  • பயணத்திற்கு சொல்லவில்லை – என்பன இவரது குறிப்பிடத்தக்க சிறுகதைகள்.

சிறுகதைத் தொகுதிகள்:

  • வேள்வி
  • விழியோரத்துக் கனவுகள்
  • நாளையைத் தேடும் மனிதர்கள்

இவர் பற்றி:

  • இவரது சிறுகதைகள் சமகால யுத்தகால வாழ்வைச் சித்தரிப்பன.