திருமாவளவன்:

பெயர்: கனகசிங்கம் கருணாகரன்.
புனைபெயர்:
திருமாவளவன்
பிறந்த இடம்: வருத்தலைவிளான். (வடமாகானம்) இலங்கை. (1955)
புகலிடம்:   தொரன்ரோ, கனடா.
தொடர்புகளுக்கு:
ஈ- மெயில்:
kkarikalan2002@yahoo.com
                   Koolam@hotmail.com

 

படைப்பாற்றல்: கவிதை, கட்டுரை, சிறுகதை, நாடகம்

படைப்புகள்:

கவிதைத்திரட்டுகள்:

  • பனிவயல் உழவு -  2000
  • அஃதே இரவு அஃதே பகல் -  2002
  • இருள் யாழி -  2009