வைத்திலிங்கம்.து:

பெயர்: து.வைத்திலிங்கம்

படைப்பாற்றல்: சிறுகதை, நாவல்

படைப்புகள்:

சிறுகதைத் தொகுப்பு:

  • மண்ணின் கனவுகள்

நாவல்கள்:

  • பூம்பணிமலர்கள்
  • ஒரு திட்டம் மூடப்படுகிறது

இவர் பற்றி:

  • 1939ஆம் ஆண்டு பிறந்த து.வைத்திலிங்கம் கடந்த மூன்று தசாப்பதங்களாகப் படைப்பிலக்கியத் துறையில் ஈடுபட்டுவருகின்றார். அவரின் சிறுகதைகளில் நுணுக்கமான அவதானிப்பு காணப்படும். கிணறு,  எங்கே போகிறோம்?,  தீர்ப்பு,  எழுச்சியின் குரல் போன்ற பல தரமான சிறுகதைகளை எழுதியுள்ளார்.இவர் ஒரு ஒய்வு பெற்ற இலங்கை நிர்வாக சேவை உயர் அதிகாரி.