|
 |
|
துரை. சுப்பிரமணியம்:
பெயர்: துரை. சுப்பிரமணியம்
பிறப்பிடம்: யாழ்ப்பாணம் (1940) |
|
படைப்பாற்றல்:
சிறுகதை, கவிதை
இவர்பற்றி:
-
யாழ் பரியோவான்
கல்லூரி மாணவன். தினகரன், சுதந்திரன், ஈழநாடு, வீரகேசரி, தேனருவி,
மல்லிகை மதலான சஞ்சிகைகளில் நிறையச் சிறுகதைகள் எழுதியுள்ளார்.
மூலதனம், துறவியின் போக்கு, இரண்டு ஏக்கர் நிலம் போன்ற பல
தரமான சிறுகதைகளை எழுதியுள்ளார். பரிசில் பெற்றவர். இரண்டு ஏக்கர் நிலம் சிங்களத்தில்
மொழிபெயர்ப்பட்டது. ஆங்கிலத்தில் கவிதைகளும் எழுதியுள்ளார்.
|
|
 |
|
|