|
 |
துறையூரான்:
பெயர்:இயேசுதாசன் சரவணமுத்து
பிறந்த இடம்: துறைநீலாவணை (16.03.1930)
புனைபெயர்: துறையூரான் |
|
படைப்பாற்றல்:
சிறுகதை, கவிதை, கட்டுரை
படைப்புக்கள்:
- மலையிலே சொன்னது
- இயேசு அந்தாதி
- புலம்பல் நூறு
- விழித்தெழுங்கள்
- பரம குரு தரிசனம்
- பொறுமை
- வள்ளுவர் ஞானம்
- அற்புதம் அதிசயம்
- நல்ல நீதி
- பிரயாணம்
- ஊர்க்கோலம்
- எங்கு செல்கிறோம்
- வாடாமலர்
- நீலாவணன்
|
|
 |

|