|
 |
உடுவை தில்லை நடராஜா: |
|
படைப்பாற்றல்: சிறுகதை, நாடகம்
படைப்பு:
- நிர்வாணம் - சிறுகதைத் தொகுப்பு
– 1991
விருதுகள்:
- நிர்வாணம் சிறுகதைத்
தொகுப்பு – கோவை லில்லி தேவசிகாமணி விருது - 1993
இவர்பற்றி:
- இவர் ஒரு நாடக நடிகர், நாடக
நெறியாளர். பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி என சகல உள்ளூர்
ஊடகங்களுக்கும் இவர் நன்கு பரிச்சயமானவர். இவரது சிறுகதைகள்
சிங்களமொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
|
|
 |

|