|
 |
|
உதயகரன்
துரைராஜா: பெயர்: உதயகரன்
துரைராஜா
புனை பெயர்: இளம்
நாவலர்
பிறப்பிடம்: மானிப்பாய் வீதி., யாழ்ப்பாணம்
வதிவிடம்: கனடா
தொடர்புகளுக்கு: 001-647-988-6171,
ஈமெயில்: Dr.uthayan@yahoo.ca
|
|
படைப்பாற்றல்: கவிதை, பேச்சு, பட்டிமன்றம், ஆய்வுக் கட்டுரை
வெளிவந்த படைப்புக்கள்:
ஒளித்தட்டுக்கள்
- தாயகப் பாடல்கள்
- பக்திப் பாடல்கள்
- சொற்பொழிவுகள்
- திருக்குறள் பட்டிமன்றம்
- திருவாசகத் தேன்
நூல்கள்
- கீதங்களில் தமிழர் கீதம் (தமிழ்
ஆங்கிலம்)
- பூங்கனிச் சோலை (கவிதைகள்)
- விண்ணைத் தொடுவோம் (கவியரங்கக்
கவிதைகள்)
- மாமனிதம் (கவியரங்கக் கவிதைகள்)
ஒலித்தட்டுக்கள்
- அரும்புகள் (கால்ரன் பல்கலைக்
கழகம்;)
- தமிழர் கீதம் (உலகத் தமிழ்ப்
பண்பாட்டு இயக்கம்,)
விருதுகள்
- இளம் நாவலர் - உலகத் தமிழ்ப்
பண்பாட்டு இயக்கம், 1998
- கவிராயர் - சுவாமி சச்சிதானந்தா,
1996
- பல்கலாச்சாரக் கவிஞர் - கனடிய
அரசு, 1999
- சமயச் செல்வர் - இராமகிருஷ்ண
சேவாச்சிரமம், 2007
- மின்பொறியியல் விஞ்ஞானி, மற்றும்
கல்வி, சமூக, தொழிற்துறை சார்பான விருதுகள்
|
|
 |
|
|