உதயசெல்வன்:

பிறந்த இடம்: திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

படைப்பாற்றல்: சிறுகதை, நாவல்

படைப்புகள்:

சிறுகதைத் தொகுப்பு:

  • அப்பாவைத் தேடி – 2005

நாவல்:

  • நினைவெல்லாம் நீயே - 2004

இவர் பற்றி:

  • இவரது சிறுகதை, தொடர்கதைகள் இந்திய ராணி வார இதழ், இலங்கை வீரகேசரி, சுடரொளி, தினமுரசு மற்றும் பல பத்திரிகைகள், சஞ்சிகைகளிலும் வெளியாகியுள்ளன.