|
 |
|
இராசரத்தினம்.வ. அ:
பெயர்: வ. அ. இராசரத்தினம்
புனைபெயர்கள்: ஈழநாகன், கீழக்கரை தேவநேயப பாவாணர், வியாகேச தேசிகர்
பிறந்த இடம்: மூதூர், திருகோணமலை (1925)
படைப்பாற்றல்: சிறுகதை, நாவல், கட்டுரை
பிறந்த இடம்: கிழக்கு மாகாணம், இலங்கை |
|
படைப்பாற்றல்:
கவிதை, சிறுகதை. நாவல்
படைப்புகள்:
சிறுகதைகள்:
- இதயதாகம்
- தோணி – சிறுகதைத் தொகுப்பு
- ஒரு காவியம் நிறைவு பெறுகிறது –
50
சிறுகதைகளின் தொகுப்பு
நாவல்கள்:
- கொழுகொம்பு - 1956
- கிரௌஞ்சப் பறவைகள் - 1975
- ஒரு வெண்மணல் கிராமம்
காத்திருக்கிறது – 1993
- துறைக்காரன் - 1959
- மண்ணிற் சமைத்த மனிதர்கள்
- 1996
மொழிபெயர்ப்புக் கவிதை:
- பூவரசம் பூ - உருதுமெழிப்
புரட்சிக் கவிஞன் அல்லாமா இக்பால் அவர்களின் கவிதைகள்
கட்டுரைகள்:
- மூதூர் புனித அந்தோனியார்
கோயிலின் பூர்வீக வரலாறு
- இலக்கிய நினைவுகள்
விருதுகள்:
- தோணி நாவல் - இலங்கை அரசின்
சாகித்திய மண்டல விருது – 1962
- கலாபூஷண விருது - இலங்கை அரசு
- மூதூர் மக்களும் எழுத்தாளர்களும்
ஒன்றிணைந்து பவளவிழா எழுத்தி பொற்கிழியும் வழங்கி கௌரவித்தனர்
- 2000
இவர் பற்றி:
- இதுதவிர கொட்டியாரச் சிறுகதைகள்,
ஐந்திணைக் கதைகள், இலக்கிய நினைவுகள் முதலான பல நூல்களை எழுதியுள்ளார்.
நூற்றுக்கணக்கான சிறுகதைகளைப் படைத்த இவர் 2000 ஆம் ஆண்டு காலமானார்.
இலங்கை முற்போக்கு சங்கத்தில்
மார்க்சியத்தை ஏற்றுக்கொள்ளாதவர்கள் பலர் இருந்தனர்.
வ.அ.இராசரத்தினம், அ.ச.அப்துல்ஸமது, மருதூர் கொத்தன் போன்றவர்கள்
அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.
|
|
 |
|
|