|
 |
ஜீவகுமாரன்.வி:
பெயர்: வி.ஜீவகுமாரன்
(1958)
பிறந்த இடம்: சங்கானை, யாழ்ப்பாணம்.
வசிப்பிடம்: டென்மார்க்
தொடர்புகளுக்கு:
முகவரி:
V.Jeevakumaran
Højvangsparken 7
4300 Holbæk,
Denmark
Tel:0045 – 59 46 45 47,
0045 – 22 30 31 34
E.mail:
jeevakumaran5@yahoo.com |
|
படைப்பாற்றல்:
கவிதை, சிறுகதை, நாவல்
படைப்புகள்:
சிறுகதைத்தொகுதி:
- யாவும் கற்பனை அல்ல –
2008
- சங்கானைச் சண்டியன் -
சிறுகதைகளும், குறுநாவல்கள் இரண்டும் அடங்கிய நூல் - 2009
-
முகங்கள்
(ஐம்பது
ஆசிரியர்களின்
சிறுகதை
தொகுப்பு
) -
2011
நாவல்:
- மக்கள்... மக்களால்.... மக்களுக்காக... - 2009
கவிதைத் தொகுப்பு:
- மெல்ல தமிழ் இனித் துளிர்க்கும்
- 2008
மொழிபெயர்ப்பு நூல்கள்:
- இப்படிக்கு அன்புள்ள அம்மா –
உரைவீச்சில் அமைந்த காவியம் - டெனிஸ் மொழியிலிருந்து தமிழுக்கு
– 2011
பிற படைப்புகள்:
- தமிழ் - ஆங்கில – டெனிஷ்
மருத்துவ கையேடும் அகராதியும் - 1996
விருதுகள்:
-
'கிராமத்து
பெரியவீட்டுக்காரி'
-
சிறுகதை
–
தகவம்
-
முதலாம்
பரிசு
–
2009
-
'அகாலமரணம்'
-
சிறுகதை
–
தகவம்
-
இரண்டாம்
பரிசு
– 2009
-
'மக்கள்
மக்களால்
மக்களுக்காக' -
தமிழியல்
விருது - 2010
-
சங்கானை
சண்டியன் - கு.சின்னப்பபாரதி அறக்கட்டளை சிறப்பு விருது –
2011
இவர்பற்றி:
- இவர் டென்மார்க் அரச நூலகத்தில்
தமிழ் பகுதியின் பொறுப்பாளராகப் பணிபுரிகின்றார். அத்தோடு
விஸ்வசேது இலக்கிய பாலத்தின் இயக்குனராகவும் செயல்ப்பட்டு வருகிறார்.
|
|
 |

|