படைப்பாற்றல்:கவிதை, கட்டுரை,சிறுகதை
படைப்புக்கள்:
கவிதைத் தொகுதிகள்:
-
கரும்பனைகள்
-
சிகரம்
-
இது
ஒரு
வாக்குமூலம்
சிறுகதைத் தொகுப்புக்கள்:
கட்டுரைத் தொகுப்புக்கள்:
-
கே.
டானியல்
வாழ்க்கைக்
குறிப்புகள்
-
மண்மறவா
மனிதர்கள்
-
மண்மறவாத்
தொண்டர்
திரு
-
மலைநாட்டுத்
தமிழர்க்குத்
துரோகமிழைத்தது
யார்..?
-
நோய்
நீக்கும்
மூலிகைகள்
-
ஆரோக்கிய
வாழ்வுக்குச்
சில
ஆலோசனைகள் -
மருத்துவம்
-
தமிழர்
மருத்துவம்
அழிந்துவிடுமா..?
-
அழியாத
தடங்கள்
ஆசிரியர்:
-
தமிழன் -
பத்திரிகை -
வாரவெளியீடு - 1969 - 1970
-
இலங்கை
-
வாகை -
இலக்கிய
இதழ் - 1981 -
இலங்கை
-
மூலிகை -
குடும்ப
மருத்துவ
ஏடு - 1985 - 1986
-
இலங்கை
-
நம்நாடு -
பத்திரிகை -
நாளேடு - 1988 -
இலங்கை
-
ஐரோப்பா
முரசு -
பத்திரிகை -
வாரவெளியீடு - 1992 -
பாரிஸ் -
பிரான்ஸ்
நிர்வாக
ஆசிரியர் :
-
நாவேந்தன் -
இலக்கிய
இதழ் - 1970 - 1973
-
இலங்கை
-
சங்கப்பலகை -
கவிதை
மஞ்சரி - 1998 -
பிரான்ஸ்
-
பரிசு -
சிறுவர்
மஞ்சரி - 1998 -
பிரான்ஸ்
பதிப்பாசிரியர் -
நூல்கள் :
-
என்கதை -
கே.
டானியல்
-
நல்ல
மனிதத்தின்
நாமம்
டானியல்
-
கம்யூனிச
இயக்க
வளர்ச்சியில்
தமிழ்ப்
பெண்கள் -
வீ.
சின்னத்தம்பி
-
சிறீ
அளித்த
சிறை -
நாவேந்தன்
-
நாவேந்தன்
நினைவலைகள்
-
மகதலேனா
மரியாள் - (குறுங்காவியம்)
-
நாவேந்தன்
-
சுகவாழ்வு
-
தமிழ்
இலக்கியக்
களஞ்சியம் - 'இலக்கிய
வித்தகர்'
த.
துரைசிங்கம்
-
நாவேந்தன்
கதைகள் - (வாழ்வு
-
தெய்வமகன்
சிறுகதைத்
தொகுதிகள்)
-
செந்தமிழ்
மழலைப்
பாடல்கள் -
பத்மா
இளங்கோவன்
-
செந்தமிழ்
சிறுவர்
பாடல் -
பத்மா
இளங்கோவன்
பரிசு
-
விருது :
-
இலங்கைப்
பல்கலைக்கழக
கொழும்பு
வளாகத்
தமிழ்ச்
சங்க 'இளந்தென்றல்'
விழா -
அகில
இலங்கை
சிறுகதைப்
போட்டியில்
சிறப்பிடம் - 1978
-
இலங்கை
கலையகம்
பிரான்ஸ் -
கலை
இலக்கியப்
பணிக்கான
விருது -
தங்கப்
பதக்கம் -1992
-
இலங்கை
இலக்கியப்
பேரவை -
இலக்கிய
வட்டம் - 'இளங்கோவன்
கதைகள்'
சிறந்த
சிறுகதைத்
தொகுதிக்கான
விருது -
பரிசு - 2006
-
பிரான்ஸ்
'ஆர்.
ரி.
எம்.
பிறதர்ஸ்' 22 -வது
கலைத்தென்றல்
விழா -
கலை
இலக்கியப்
பணிக்கான
விருது -
தங்கப்பதக்கம் -
செப்டம்பர் 2014
-
தமிழ்நாடு
சின்னப்பபாரதி
இலக்கிய
அறக்கட்டளை
விருது - 'இப்படியுமா'
-
சிறுகதைத்
தொகுதி -
அக்டோபர் 2014
-
கலாபூசணம்
விருது -
இலங்கை -
டிசம்பர் 2014
இவர்பற்றி:
இவரது
படைப்புகள்
இலங்கையில்
வீரகேசரி,
தினகரன்,
தினபதி -
சிந்தாமணி,
ஈழநாடு,
ஈழமுரசு,
முரசொலி,
தீவகம்,
ஈழமணி,
விடிவு
ஆகிய
பத்திரிகைகளிலும்
இலங்கை
வானொலி
அத்துடன்
மல்லிகை,
தேன்கூடு,
ஞானம்,
கொழுந்து
ஆகிய
சஞ்சிகைகளிலும்
தமிழகத்தில்
செந்தாரகை,
மனஓசை,
சாவி,
செம்மலர்
முதலிய
சஞ்சிகைகளிலும்
மற்றும்
பாரிஸ்
ஈழநாடு,
கனடா
உதயன்,
வானவில்,
இலண்டன்
புதினம்,
அவுஸ்திரேலியா
தமிழ்முரசு,
உதயம்
மற்றும்
ஐரோப்பாவில்
வெளிவந்த
சஞ்சிகைகள்,
வானொலி,
தொலைக்காட்சி,
இணையத்தளங்கள்
பலவற்றிலும்
வெளிவந்துள்ளன.
|