குலேந்திரன்.வ.மா:

பெயர்: வ.மா.குலேந்திரன்
பிறந்த இடம்: திருநெல்வேலி, யாழ்ப்பாணம்
தொடர்புகளுக்கு:
முகவரி:

112, Bickley Streel, London, SW17 9NE

Tel: 0044 208 6824494

படைப்பாற்றல்: கட்டுரை

படைப்புக்கள்:

  • இலங்கை தமிழ் முஸ்லிம் அறிஞர்கள் - 2005
  • அகராதிக் கவிதைகள் - 2005

இவர் பற்றி:

  • ஐரோப்பாவில் 'செய்தி முரசு', 'லண்டன் மாலை' பத்திரிகைகளை ஆரம்பித்து நடத்திவந்தார். 1994 இல் தமிழினி என்ற பத்திரிகையை லண்டனில் ஆரம்பித்து  பத்து ஆண்டுகள் தொடர்ந்து நடத்தியவர். லண்டனில் 'கானக்குயில்' ஒலிபரப்பில் அறிவிப்பாளராகவும் உள்ளார்.
 

Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.